Ramkumar Kaliamurthy
-

சுசித்ரா ஓட்டல் அறையிலிருந்து பயந்து ஓடினாரா?
பாடகி சுசித்ரா ஓட்டல் அறையிலிருந்து பயந்து ஓடியதாகச் செய்தி ஒன்று ஊடகங்களில் வந்துள்ளது. Fact check/Verification ரேடியோ ஜாக்கி, பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் சுசித்ரா. சீராகச் சென்றுக் கொண்டிருந்த இவரது வாழ்க்கையை மொத்தமாகத் புரட்டிப் போட்டது சுச்சி லீக்ஸ். இந்த நிகழ்வானது அவரது சொந்த வாழ்வையும் பொது வாழ்வையும் பெரிதாக பாதித்தது. இதன்பின் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பொது வெளியில் வருவதை இவர் தவிர்த்திருந்தார். தற்போது மீண்டும் இவரின் முகம்…
-

திருமாவளவன் குறித்துப் பரவும் புகைப்படம் தவறானதாகும்
விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து ஒரு தவறானப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact check/Verification திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் சனாதர்மத்தில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள விதிகள் குறித்துப் பேசினார். இப்பேச்சானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சனாதர்மத்தில் இருப்பதாக திருமாவளவன் கூறியக் கூற்றுகளை வைத்து, அவர் பெண்களை இழிவாகப் பேசிவிட்டார் என்று அவருக்கெதிராக கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளது. இப்பேச்சின் காரணமாக இவர்மேல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தவிர்த்து,…
-

குருமூர்த்தி ஓ.பி.சி. இட ஒதுக்கீடுக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தாரா?
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு மறுப்புக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact check/Verification மருத்துவப் படிப்புகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மாணவர்களுக்கு மத்தியத் தொகுப்பிலிருந்து 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கில் அக்டோபர் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மருத்துவப் படிப்புகளில் இதரப்…
-

வடிவேலு பாஜகவில் சேரவிருப்பதாக வதந்தி
நகைச்சுவை நடிகர் வடிவேலு பாஜகவில் இணையவிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact check/Verification தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு இடத்தை உடையவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று அழைக்கப்படும் இவரை ரசிக்காதவர்களே கிடையாது. தமிழ் திரை உலகில் நகைச்சுவையில் முடி சூடா மன்னனாக விளங்கிய வடிவேலு அவர்களின் திரைப்பயணம் 2011 ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் ஆட்டம் கண்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மேல் இருந்த…
-

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கிடைத்ததாக வதந்தி
பெரம்பலூர் மாவட்டத்தில் டைனோசர் முட்டைக் கிடைத்ததாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. Fact check/Verification: பெரம்பலூர் – அரியலூர் சாலையில் அமைந்துள்ளது குன்னம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் முட்டைகளின் படிமங்கள் கிடைத்தததாக பாலிமர் நியூஸ், நியூஸ் 7, சத்தியம், தந்தி டிவி, IBC தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வந்துள்ளது இச்செய்தியானது இணையத்தளவாசிகளுக்கு மிகப்பெரியத் தீனியாக அமைந்து விட்டது. இச்செய்தியை அடிப்படையாக வைத்து பல மீம்கள் இணையத்தில் சுற்றி…
-

தேர்தலில் வென்றால் இலவசத் தடுப்பூசியா?
“பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசக் கொரோனா தடுப்பூசித் தருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்” என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/Verification பீகாரில் வரும் 28 ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெறவிருக்கிறது. இத்தேர்தலானது மூன்று கட்டங்களாக நடைப்பெறவிருக்கிறது. அவை முறையே, வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 4 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடைப்பெறவிருக்கிறது. இதை முன்னிட்டு அனைத்து தேசிய கட்சிகளும்…
-

திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசினாரா?
‘எல்லா பெண்களும் விபச்சாரிகள்’ என்று திருமாவளவன் அவர்கள் கூறியதாகத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமாக விளங்கும் திருமாவளவன் அவர்கள் மீது விமர்சனங்கள் வைப்பதும், அவரைப் பரிகாசம் செய்வதும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். இப்போது அவர் ‘எல்லா பெண்களும் விபச்சாரிகள்’ என்று கூறியதாகக் கூறி, அவருக்கெதிரான கண்டனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாஜகவைச் சார்ந்த…