Ramkumar Kaliamurthy
-

நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடமா இது ?
நமது முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. Fact Check/Verification நமது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு அளிக்கும் திட்டம் ஒன்றை அண்மையில் அறிவித்தார். இதுக்குறித்து பலத்தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களும் கண்டனங்களும் தோன்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று ஒரு இரயில் தடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இத்திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.…
-

நியூசிலாந்து பிரதமர் கொரானா நீங்கியதற்காகக் கோயிலுக்குச் சென்றாரா?
நியூசிலாந்து பிரதமர் கொரானாவிலிருந்து முழுமையாக வெற்றிக்கொண்டதற்காக ராதா கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செய்தார் என்றச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கொரானாவிலிருந்து முழுமையாக வெற்றிக்கொண்டதற்காக ஆக்டன் நகரில் உள்ள ராதா கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செய்தார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைப் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்ளில் பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து…
-

கனிமொழி தேவிலால் உரையை மொழிப் பெயர்த்தாரா?
கனிமொழி தேவிலால் உரையை மொழிப்பெயர்த்தார் என்று பரவும் தகவல் தவறானதாகும்.