Ramkumar Kaliamurthy
-

விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாரா சீமான்?
சீமான் விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

பணமதிப்பிழப்பை மலையாள இளைஞன் கிண்டலடித்து பாடியதாக பரவும் எடிட் வீடியோ!
பணமதிப்பிழப்பை மலையாள இளைஞன் கிண்டலடித்து பாடியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றாரா பிரசாந்த் கிஷோர்?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்றாரா வானதி சீனிவாசன்?
நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்றாரா துரைமுருகன்?
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.
-

ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!
ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவந்த பழைய வீடியோவாகும்.
-

ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூடியதாக பரவும் பழைய வீடியோ!
ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூடியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.
-

சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளாரா?
சீமானின் மனைவி கயல்விழி நாதகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்படவில்லையா?
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க உ.பி.யில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க உ.பி.யில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.