Ramkumar Kaliamurthy
-

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதா?
திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதாக கூறி வைரலாகும் இந்த பத்திரிக்கை செய்தியானது 2019 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வெளிவந்த பழைய செய்தியாகும்.
-

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பப்பட்டதா?
விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

பிரதமர் மோடி அத்வானியை அவமதித்தாரா?
பிரதமர் மோடி அத்வானியை அவமதித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்கின்றதா ரோட்டரி சங்கம்?
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என பரவும் பல்கேரியா நாட்டின் சாலை!
குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என்று குறிப்பிட்டு வைரலாகும் உண்மையில் பல்கேரியா நாட்டின் சாலையாகும்.
-

கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண்கள் தெரிவித்தனரா?
கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்ததாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்றாரா செல்லூர் ராஜு?
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்று செல்லூர் ராஜு கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?
உணவகம் ஒன்றில் அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?
சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுத்ததா?
பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுப்பு தெரிவித்ததாக வைரலாகும் அறிக்கை போலியானதாகும்.