Ramkumar Kaliamurthy
-

கள்ளக்குறிச்சி விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை தாக்கி கமெண்ட் செய்தாரா அனிதா சம்பத்?
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலினை தாக்கி பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் கமெண்ட் செய்ததாக பரவும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டோரிடம் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் வீடியோ ஒன்பது மாதங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும். இவ்வீடியோவுக்கும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி ரவி என்பவர் தேடப்படுவதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி பிரபு என்பவர் தேடப்படுவதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தவறான வீடியோ!
இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாகும்.
-

வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தரின் உடலா இது?
வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த சித்தரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்தில் காணப்படும் துறவியின் உடல் கடந்த 2015 ஆம் ஆண்டு மங்கோலியாவில் கண்டறியப்பட்டதாகும்.
-

காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றனரா?
காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ 2020 ஆண்டின் பழைய வீடியோவாகும்.
-

கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை பிரதமர் மோடி நியமித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.
-

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினரா?
தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.