Ramkumar Kaliamurthy
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினரா?
இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக பரவும் தவறான படம்!
காஸா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய முயற்சிப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் தவறான வீடியோ!
பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் உத்திரப் பிரதேச வீடியோ!
ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.
-

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!
இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
-

நடிகர் அக்ஷய் குமார் முன் அடங்கி உட்கார்ந்திருந்தாரா பிரதமர் மோடி?
நடிகர் அக்ஷய் குமார் முன் பிரதமர் மோடி அடங்கி உட்கார்ந்திருந்ததாக பரவும் தகவலானது தவறான புரிதலில் பரப்பப்பட்டு வருகின்றது.
-

கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?
கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் தவறான வீடியோ!
RSS பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.