Ramkumar Kaliamurthy
-

டெல்லி நிர்வாக மசோதாவை அமித் ஷாவுக்காக ஏற்கின்றோம் என்று தம்பிதுரை கூறினாரா?
அமித் ஷாவுக்காக டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கின்றோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாக கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
-

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை போலீசார் தாக்கினரா?
குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றாரா அண்ணாமலை?
NLC நிர்வாகம் மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்றாரா சீமான்?
அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை பாஜகவினர் திருடினரா?
பாஜக தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடியதாக பரவும் தகவல் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?
உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் இலங்கையில் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

NLC விவகாரம்: அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும் என்றாரா சீமான்?
NLC-க்காக விளைநிலங்களை அழித்த விவகாரத்தில் பிரதமர் மோடியை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?
கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்றாரா ஜெயக்குமார்?
அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினாரா ராகுல் காந்தி?
ராகுல் காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் என்று பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.