Ramkumar Kaliamurthy
-

அரசு பேருந்தில் மதுவுக்கு விளம்பரம் செய்யப்படுகின்றதா?
அரசு பேருந்தில் மதுவுக்கு விளம்பரம் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் என்று பரவும் பொய் தகவல்!
பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்றாரா ஈ.பி.எஸ்?
பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ₹480 கோடி வைப்பு நிதியை பறிமுதல் செய்ததா அமலாக்கத்துறை?
அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ₹480 கோடி வைப்பு நிதியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லையா?
பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லை என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

சந்திராயன் 3 வெற்றிக்காக விரதம் இருக்கின்றாரா பிரதமர் மோடி?
சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி விரதம் இருப்பதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

அண்ணாவின் மாநில சுயாட்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று ஈ.பி.எஸ் கூறினாரா?
அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?
இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டாரா ராஜவேல் நாகராஜன்?
ராஜவேல் நாகராஜன் கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.