Ramkumar Kaliamurthy
-

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதா?
குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!
இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் தவறான வீடியோ!
இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்றாரா அண்ணாமலை?
திமுகவினர் குறித்து வானதி சீனிவாசன் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் கடைசி வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?
மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்
-

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியா?
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியானதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினாரா?
ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆபாசப் படம் எடுத்ததாக பரவும் எடிட் நியூஸ்கார்டு!
பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் என்பவர் ஆபாசப் படம் எடுத்ததாக புகார் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.