Ramkumar Kaliamurthy
-

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?
மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 என்று பரவும் வதந்தி!
2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா?
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
-

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?
கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.
-

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் எடிட் படம்!
பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

தோனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூறினாரா?
தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?
உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் ஒருவர் பாலில் குளித்தாரா?
கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் நபர் ஒருவர் பாலில் குளித்ததாக பரப்பப்படும் வீடியோத் தகவல் தவறானதாகும்.
-

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டினரா?
ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.