Ramkumar Kaliamurthy
-

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்றாரா பிரதமர் மோடி?
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்றாரா பிரதமர் மோடி?சிக்கியுள்ள மாணவர்களை மீட்க முடியாததற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?
ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகும் என்று பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.
-

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக கூட்டணியில் இருக்க வேண்டும் என்றாரா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?
ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்றாரா பாஜக உமா ஆனந்தன்?
மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்று உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?
கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

‘ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது’ என்றாரா திருமாவளவன்?
ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது என்று திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பாஜக வெல்லும் இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
பாஜக வெல்லும் இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

திமுகவினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி?
திமுகவினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி? மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுஅமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தம்?
பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.