Ramkumar Kaliamurthy
-

கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்றாரா துரைமுருகன்?
கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்று துரைமுருகன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்றாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?
மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கருக்கா வினோத் பாஜக கராத்தே தியாகராஜனின் டிரைவரா?
கருக்கா வினோத் கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

நீட் விவகாரத்தில் உதயநிதி மாணவர்களை குழப்பி வருகின்றார் என்றாரா கார்த்தி சிதம்பரம்?
நீட் விவகாரத்தில் உதயநிதி மாணவர்களை குழப்பி வருகின்றார் என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.
-

நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்?
நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையெனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
மதக்கலவரத்தை தூண்டும் செயலை பாஜக நிறுத்தினால்கூட தமிழக மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

‘பீஸ்ட்’ பட பாடலுக்கு ஹெச்.ராஜா கண்டனம்?
‘பீஸ்ட்’ பட பாடலுக்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக பர்வும் தகவல் பொய்யானதாகும்.
-

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு; திமுக ஆட்சி காரணமா?
திமுக ஆட்சி காரணமாக வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு அடைந்தாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.