Ramkumar Kaliamurthy
-

பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
பாரத மாதா படத்தை வைக்க இஸ்லாமியப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்றாரா மாரிதாஸ்?
மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ஆடி மாதத்தில் தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் பிரிந்துள்ளது என்றாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் தற்காலிகமாக பிரிந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் கதை என்று வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!
மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோயின் சோகக் கதை என்று வைரலாகும் பதிவு தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் ‘பெரியார் சிலை இடம்பெற்றது தவறு’ என்றாரா வீரமணி?
குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று கி.வீரமணி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

‘குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும்’ என்றாரா குஷ்பு?
குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் என்று குஷ்பு கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றாரா திமுக எம்.பி. பழனிமாணிக்கம்?
மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று திமுக எம்.பி. பழனிமாணிக்கம் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.