Ramkumar Kaliamurthy
-

பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதா?
பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா என்று பரவும் வதந்தி!
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?
தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

‘ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது’ என்றாரா அன்பில் மகேஷ்?
ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பொங்கல் பரிசை குற்றம் சுமத்துபவர்களுக்கு நன்றி இல்லை; இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது என்றாரா அமைச்சர் சக்கரபாணி?
பொங்கல் பரிசை குற்றம் சுமத்துபவர்களுக்கு நன்றி இல்லை; இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானது.
-

கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகவினர் கைது; வைரலாகும் செய்தி உண்மையானதா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகவினர் கைது செய்யப்பட்டதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி எடிட் செய்யப்பட்டதாகும்.
-

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுற்றது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது ‘பிச்சை’ எடுப்பதற்கு சமம் என்றாரா சீமான்?
நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்தாரா யோகி ஆதித்யநாத்?
யோகி ஆதித்யநாத் பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தமிழகத்தில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கா?
தமிழகத்தில் அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.