Ramkumar Kaliamurthy
-

பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்றாரா யோகி ஆதித்யநாத்?
பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கா?
தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்றாரா அண்ணாமலை?
பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசினாரா பாஜக பேச்சாளர் நாராயணன் திருப்பதி?
நாராயணன் திருப்பதி முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

அரசு புத்தகப் பைகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் நீக்கமா?
அரசு புத்தகப் பைகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா படங்கள் நீக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் படம் மாற்றப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்றாரா சீமான்?
சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

-

திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்றாரா வன்னி அரசு?
திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்று வன்னி அரசு கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.