Ramkumar Kaliamurthy
-

பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டதா நாதக?
பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டு நாம் தமிழர் கட்சி டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் போலியானதாகும்.
-

மாரிதாஸ் வழக்கில் ஆஜராகிறாரா சுப்ரமணியன் சுவாமி?
மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்றாரா அன்பில் மகேஷ்?
பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.
-

ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டாரா?
ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டதாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் போலியானதாகும்.
-

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி போராடியதாக வைரலாகும் புகைப்படம்!
எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி போராடியதாக வைரலாகும் புகைப்படம் போலியானதாகும்.
-

கழிவறையில் சீமான் படம் வரையப்பட்டதாக வதந்தி
சீமான் படத்தை கழிவறையில் வரைந்ததாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

ஹெலிகாப்டர் விபத்தில் மோடியை விசாரிக்க வேண்டும் என்றாரா சுப்ரமணியன் சுவாமி?
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என பரவும் வதந்தி!
சுனாமி எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக பரவும் அறிக்கை போலியானதாகும்.
-

புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை; வைரலாகும் தகவல் உண்மையானதா?
புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக வதந்தி
பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.