Ramkumar Kaliamurthy
-

அமிதாப் பச்சன் குடும்பத்தாரைச் சார்ந்த நால்வருக்கு ரூ.50000 உதவித் தொகை அறிவித்ததா பாஜக?
அமிதாப் பச்சன் உட்பட அவர் குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேருக்கும் பாஜக ஆளும் உபி அரசு ரூ.50000 உதவித் தொகை அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் பிரதமருக்கு பரிசளிக்கப்பட்டதா?
பிரதமருக்கு ‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் பரிசளிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதா?
மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி பழைய செய்தியாகும்.
-

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய இளைஞர்கள்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.
-

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி
தேர்தலின் போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது.
-

வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் பழைய வீடியோ!
தமிழகத்தில் பொழிந்து வரும் தொடர்மழை காரணமாக வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.
-

-

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா வேலூர் இப்ராஹிம்?
மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்றாரா அமித் ஷா?
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.