Ramkumar Kaliamurthy
-

ஆற்றில் அடித்துச் செல்லும் மாடுகள்; வைரலாகும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
மழை வெள்ளம் காரணமாக மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல
-

நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்றாரா வன்னி அரசு?
நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்று வன்னி அரசு கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா எடப்பாடி பழனிச்சாமி?
எடப்பாடி பழனிச்சாமி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

நாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?
நாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மத்திய பாஜகவை எதிர்த்து தமிழக பாஜக போராட்டம் நடத்தவிருக்கின்றதா?
தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாரா சீமான்?
ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்றாரா வைகோ?
மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்று வைகோ அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கேள்வி கேட்ட பெண்களை அண்ணாமலை மிரட்டியதாக பரவும் புகைப்படம்!
அண்ணாமலை அவரிடம் கேள்வி கேட்ட பெண்களை மிரட்டியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக வதந்தி!
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

2000 உண்மையான இந்துக்களுக்கு நிவாரணம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.