Ramkumar Kaliamurthy
-

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்றாரா அதிமுக வேட்பாளர்?
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்று அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

வட மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு தருவது தப்பில்லை என்றாரா ஹெச்.ராஜா?
வட மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு தருவது தப்பில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Democracy Network அதிமுக முன்னணி என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என்று Democracy Network கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தவறானதாகும்.
-

விசிக தொண்டர்கள் அவமதிக்கப்பட்டார்களா?
விசிக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர்கள் அவமதிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

வன்னியரசு திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றாரா?
திமுகவினர் தேர்தல் பணிகளில் தங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று வன்னியரசு அவர்கள் வருத்தம் தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

எ.வ.வேலு வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றாரா?
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று எ.வ.வேலு கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

உளவுத்துறை திமுக தோல்வியடையும் என்று தெரிவித்ததா?
தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று உளவுத்துறை தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

விஜய் மல்லையா பாஜகவுக்கு 35 கோடி அளித்தாரா?
விஜய் மல்லையா பாஜகவுக்கு ரூ.35 கோடி நிதியாக கொடுத்ததாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்றாரா ராஜேந்திர பாலாஜி?
கடல்நீரை திருப்பி விடுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.