Ramkumar Kaliamurthy
-

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா பொன்முடி?
க.பொன்முடி அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாக வந்த செய்தி தவறானதாகும்.
-

திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது என்றாரா சீமான்?
திமுகவின் தேர்தல் அறிக்கையை சீமான் பாராட்டியதாக பரவும் பதிவு தவறானதாகும்.
-

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.
-

சீமான் பாஜகவினருடன் ரகசிய ஒப்பந்தமிட்டாரா?
சீமான் அவர்கள் பாஜகவினரை சந்தித்து ரகசிய ஒப்பந்தமிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

கிணத்துக்கடவு தொகுதியில் இறந்தவருக்கு சீட்டு தந்ததா அதிமுக?
கிணத்துக்கடவு தொகுதியில் ஏற்கனவே இறந்த ஒருவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு அளிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Factcheck: ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு அவசியமில்லை என்றாரா?
இந்துக்கள் ஓட்டு போட்டு திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் செய்தி தவறானதாகும்.
-

Factcheck: பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் என பரவும் வதந்தி
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் உத்தேச வேட்பாளர் பட்டியல் என கூறி பரவும் பட்டியல் தவறானதாகும்.
-

Factcheck: ஹெச்.ராஜா பெட்ரோல் விலையை குறைத்து ஓட்டு வாங்க அவசியமியில்லை என்றாரா?
பெட்ரோல் விலையுயர்வு குறித்து ஹெச்.ராஜா பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Factcheck: மாரிதாஸ் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதா?
யூடியூபர் மாரிதாஸுக்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.