Ramkumar Kaliamurthy
-

கன்றுக்குட்டியின் மேல் உதயசூரியன்; தமிழகத்தில் நடந்ததா?
கன்றுக்குட்டியின் மேல் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தை சூடு போட்டதாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதிவிட்டது தவறானத் தகவலாகும்.
-

பாஜகவினரின் வழக்குகள் வெற்றியை பாதிக்காது என்றாரா எல்.முருகன்?
பாஜகவினர் மீதான பாலியல் வழக்குகள் தங்கள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக பரவும் செய்தி தவறானதாகும்.
-

மோடி பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசியவரை அமர சொன்னாரா?
பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசியவரை நரேந்திர மோடி அவர்கள் அமர சொல்லும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லையா?
உதயநிதி ஸ்டாலின் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வந்தத் தகவல் தவறானதாகும்.
-

கே.பி.முனுசாமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசினாரா?
கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.