Ramkumar Kaliamurthy

  • நீட் பயிற்சி மையம் அமைப்பதாக ஸ்டாலின் கூறினாரா?

    நீட் பயிற்சி மையம் அமைப்பதாக ஸ்டாலின் கூறினாரா?

    திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில்  தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் களமே பரபரப்பாக இருந்து வருகின்றது. இந்த தேர்தலில் வெற்றியைப் பெற அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாக களப்பணி செய்து வருகின்றது. தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவும் இம்முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று மிகவும்…

  • சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறாகப் பேசினாரா?

    சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறாகப் பேசினாரா?

    அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறித்து தவறாகப் பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமானது மிகவும் விருவிருப்பாக காணப்படுகின்றது. சசிகலா அவர்களின் வருகைக்குப் பின் எந்த மாதிரியான மாற்றங்கள் வரும் என்று மொத்த அரசியல் உலகமே எதிர்பாத்திருந்த நிலையில் “பொது எதிரியான திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது” என்று கூறி அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமுடன்…

  • சு.வெங்கடேசன் தேர்தல் தேதியை தள்ளி வைக்க மறுத்தாரா?

    சு.வெங்கடேசன் தேர்தல் தேதியை தள்ளி வைக்க மறுத்தாரா?

     2019 ஆம் ஆண்டு, அழகர் கோயில் திருவிழாவிற்காக மக்களவைத் தேர்தல் தேதியைத் தள்ளி வைக்கக் கூடாது என்று சு.வெங்கடேசன் அவர்கள் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. Archive Link: https://archive.vn/vFFua Fact Check/Verification மதுரை மக்களவை உறுப்பினரான சு. வெங்கடேசன் அவர்கள் மத்திய கல்வி அமைச்சரான ஸ்ரீ ரமேஷ் பொக்ரியால் நிஷங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில், “ ரம்ஸான் இஸ்லாமிய மக்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். தமிழக அரசும்,  மத்திய அரசும்…

  • குருமூர்த்தி சசிகலா பற்றி மோசமாக பேசினாரா?

    குருமூர்த்தி சசிகலா பற்றி மோசமாக பேசினாரா?

    ஆடிட்டர் குருமூர்த்தி சசிகலா அவர்களை ‘சாக்கடை நீர்’ என்று குறிப்பிட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று  சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலை பெற்றிருந்தாலும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கொரானாவிலிருந்து விடுபட்ட சசிகலா விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். நேற்று(08/02/2021) சசிகலா பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்தார். ஆனால் அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த ஒருவரின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்தார்.…

  • மியா காலிஃபா படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டினரா?

    மியா காலிஃபா படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டினரா?

    மியா காலிஃபா புகைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Archive Link: https://archive.vn/pR4yP Fact Check/Verification புதிய வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யக் கோரி இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடைப்பெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இப்போராட்டம் உலக அளவில் பலரின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. உலக அளவில்…

  • ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்தாரா?

    ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்தாரா?

    பாப் பாடகி ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Archive Link: https://archive.vn/uYFXK Fact Check/Verification புதிய வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யக் கோரி இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடைப்பெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இப்போராட்டம் உலக அளவில் பலரின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. உலக அளவில்…

  • Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

    இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக: கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்றாரா கமல்ஹாசன்? கமல்ஹாசன் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்று குறிப்பிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத்…

  • கிரெட்டா தன்பெர்க் மீது வழக்குப் பதிவா?

    கிரெட்டா தன்பெர்க் மீது வழக்குப் பதிவா?

    டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சூழலியல் ஆர்லர் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.  Fact Check/Verification புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏறக்குறைய 70 நாட்களாக தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தியக் குடியரசு தினமான ஜனவரி  26 ஆம் தேதி மாபெரும் டிராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். அமைதியாக தொடங்கிய இப்பேரணி மிகப்பெரிய கலவரமாக…

  • பெட்ரோல் விலை குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்து சரியானதா?

    பெட்ரோல் விலை குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்து சரியானதா?

    இந்தியாவின் பெட்ரோல் விலை நேபாளம் மற்றும் இலங்கையை விட கூடுதலாக இருப்பதாக ராஜ்யசபா உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி அவர்கள் கூறி பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இக்கூற்றை கேலியாக, “ ராமன் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.93 சீதை பிறந்த நேபாளத்தில் பெட்ரோல் விலை ரூ.53 ராவணன் பிறந்த இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.51” என்று பதிவிட்டுள்ளார். டிவிட்டரில் இப்பதிவை இதுவரை 36 ஆயிரம் பேருக்கு மேல் மறுகீச்சு செய்துள்ளனர். ஒரு இலட்சத்து…

  • தேர்தல் ஆணையத்தை தனியார் மயமாக்க முடிவா?

    தேர்தல் ஆணையத்தை தனியார் மயமாக்க முடிவா?

    மத்திய பட்ஜெட் 2021-22இல் தேர்தல் ஆணையத்தை வரும் நிதி ஆண்டிற்குள்  தனியார் மயமாக்க முடிவெடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. Fact Check/Verification கொரானா காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் 2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 01/02/2021 அன்று தாக்கல் செய்தார். பாஜக தவிர்த்து மற்ற கட்சியைச் சார்ந்தவர்கள் இந்த பட்ஜெட் குறித்து மிகப்பெரிய அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் பாரத் பெட்ரோலியம்,…