Vijayalakshmi Balasubramaniyan
-

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்றாரா கருக்கா வினோத்?
தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் என்று கைதான கருக்கா வினோத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகளா இவை?
சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என்பதாக பரவுகின்ற தகவல் தவறானதாகும்.
-

கர்நாடகாவில் ‘அல்லாஹூ அக்பர்’ கோஷமிட்டு வைரலான மாணவியின் புகைப்படமா இது? உண்மை என்ன?
கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மறித்த மாணவர்களுக்கு முன்பாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு, ஹிஜாப் அணிந்து சென்ற பெண் இவர்தான் என்று பரவுகின்ற புகைப்படம் தவறானதாகும்.
-

தமிழகத்திலும் காவிக் கொடியை ஏற்றுவோம் என்றாரா இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்?
தமிழகத்திலும் காவிக் கொடியை ஏற்றுவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புகின்றனரா?
தமிழ்நாட்டில் சர்க்கரை அளவு பரிசோதிப்பதாக கூறி மக்களுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை பரப்பும் தீவிரவாதிகள் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.
-

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்றாரா வேல்முருகன்?
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

அரியலூர் மாணவி மரணத்தில் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தாரா திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்?
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்கும் பாஜகவின் போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்று ராகுல் காந்தியை நோக்கி கேள்வி எழுப்பினாரா சீமான்?
நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தாரா நிர்மலா சீத்தாராமன்?
பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

பிரதமர் நரேந்திர மோடி மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தாரா?
பிரதமர் நரேந்திர மோடி மனைவி ஜசோதாபென் காங்கிரஸில் இணைந்தார் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி தவறானதாகும்.