Vijayalakshmi Balasubramaniyan
-

கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் என்று அறிவித்தாரா அமைச்சர் ஐ.பெரியசாமி?
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

2022 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமைகளில் வரும் மாதத்தின் குறிப்பிட்ட நாட்கள் என்று பரவும் வதந்தி!
2022 ஆம் ஆண்டு, அனைத்து மாதங்களின் மாதத்தை ஒட்டிய தேதி கொண்ட நாட்கள் வெள்ளிக்கிழமைகளிலேயே வருகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை என்றாரா தமிழக பாஜக சமூக ஊடக அணித்தலைவர் நிர்மல் குமார்?
தமிழர்களுக்கு தேசபக்தி இல்லை என்று தமிழ்நாடு பாஜக சமூக ஊடக அணித்தலைவர் நிர்மல் குமார் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரமா இது? உண்மை என்ன?
அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரம் என்பதாக வைரலாகும் கார்ட்டூன் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடமா?
நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடம் என்பதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்று பரவும் வதந்தி!
பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

உத்திரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் கங்கையில் உயிரை விடுவேன் என்றாரா செந்தில் வேல்?
உத்திரபிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியின் என் உயிரை விடுவேன் என்று பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

தமிழ்நாடு பாஜக தலைவர் குறித்து ஒரே நாளில் தொடர்ச்சியாகப் பரவும் போலி நியூஸ் கார்டுகள் – பின்னணி என்ன?
தமிழ்நாடு பாஜக மற்றும் எதிர்க்கட்சியான அஇஅதிமுக குறித்து வைரலாகின்ற நியூஸ் கார்டுகள் எடிட் செய்யப்பட்டவை ஆகும்.
-

சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம் என்றாரா அமைச்சர் சக்கரபாணி?
சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம்; பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.