Vijayalakshmi Balasubramaniyan
-

மருத்துவமனை படுக்கையில் கட்டி வைத்துள்ள வயதானவர் மறைந்த செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியா?
மருத்துவமனை படுக்கை ஒன்றில் சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டிருக்கும் வயதான மனிதர்தான் ஸ்டேன் சுவாமி என்று பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

தேர்தல் விவசாயத்தில் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி ஹெச்.ராஜா என்று ரேப்பர் வெளியிட்டதா பசுமை விகடன்?
தேர்தல் விவசாயத்தின் மூலம் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி என்று பசுமை விகடன் ஹெச்.ராஜா பற்றி முகப்புப் பக்கம் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.
-

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று உறுதியாகக் கூறினாரா அமைச்சர் சேகர் பாபு?
கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் உறுதியாகக் கூறியதாகப் பரவும் செய்தி சரியான புரிதல் இன்றி பரப்பப்படுகிறது.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து….
-

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 10 கோடி வாங்கியதாக வதந்தி!
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மூலமாக சீமான் 10 கோடி ரூபாய் பணம் பெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

கமலாலயம் என்கிற பெயர் கசமுசாலயம் என்று மாற்றப்பட்டதாக வதந்தி!
கமலாலயம், தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான இதன் பெயர் கசமுசாலயம் என்று மாற்றி எழுதப்பட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து….
-

சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலி சமூக வலைத்தள கணக்குகள் குறித்த செய்திக்கு பயன்படுத்தப்பட்டதா?
சீமான், ஈழத்தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை சன் நியூஸ் செய்தி நிறுவனம், சமூக வலைத்தளங்களில் போலியாக பகிரப்படும் படங்கள் குறித்த ஒன்றிய அரசு அறிவிப்பு செய்திக்கு பயன்படுத்தியதாகப் பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

திருநெல்வேலி சிமெண்ட் ஆலை பகுதியில் சிங்கம் ஒன்று உலா வருவதாகப் பரவும் வீடியோ வதந்தி!
திருநெல்வேலி சிமெண்ட் ஆலை ஒன்றில் சிங்கம் உலாவுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அதிமுக கட்சியை யானையின் சாணி என்று விமர்சனம் செய்தாரா?
பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணி என்பதாக விமர்சனம் செய்ததாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.