Vijayalakshmi Balasubramaniyan
-

தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர டிசி தேவையில்லை; EMIS எண் மட்டும் போதும் என்று பரவும் தகவல் உண்மையா?
தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் மாணவர் ஒருவரைச் சேர்க்க டிசி தேவையில்லை. EMIS எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே போதும் என்று பரவும் தகவல் சரியான புரிதல் இன்று பரவுகிறது.
-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டதா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியைச் சந்திக்க சென்ற கார் டயரின் அடியில் திருஷ்டிக்காக எலுமிச்சை பழம் வைத்து இருந்ததாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

பிரதமர் மோடி ஒரே நாளில் நான்கு முறை உடை மாற்றிக் கொண்டு தலைவர்களை சந்தித்தாரா?
பிரதமர் மோடி நான்கு வெவ்வேறு தலைவர்களை ஒரே நாளில் சந்திக்க தனித்தனி உடை மாற்றியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

ஜக்கி வாசுதேவ் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தாரா?
ஜக்கி வாசுதேவ், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.