Vijayalakshmi Balasubramaniyan
-

திண்டுக்கல் சாலையில் தென்னை மட்டைக்காக வளைத்துப் போடப்பட்டதா சாலையின் மீதான கோடு?
திண்டுக்கல் சாலை ஒன்றில் தென்னை மட்டை தார் ரோட்டில் மாட்டிக்கொண்டதால் அதை வளைத்து சாலையில் போடப்படும் வெள்ளைக்கோடு வரையப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது உபி மருத்துவமனையா?
யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் நியூஸ்கார்டில் இடம்பெற்றிருக்கும் மருத்துவமனை புகைப்படம் உபி மருத்துவமனையின் புகைப்படம் அல்ல.