Vijayalakshmi Balasubramaniyan
-

மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டாரா?
மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகியான சினேகா என்கிற இளம்பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் பரவும் தகவல் முழுவதும் உண்மையில்லை.
-

திமுக வெற்றியைக் கொண்டாட 2.5 கோடி ரூபாய் கேக் வெட்டப்பட்டதா?
திமுக வெற்றியைக் கொண்டாடும் வகையில், முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் மூலமாக துபாயில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 2.5 கோடி ரூபாய் கேக் என்று பரவும் தகவல் போலியானதாகும்.
-

இயக்குனர் வெற்றிமாறன் கோவை, சேலம் மக்கள் பற்றி இவ்வாறு பதிவிட்டாரா?
இயக்குனர் வெற்றிமாறன், கோயம்புத்தூர் சேலம் மக்கள் குறித்து கூறிய கருத்து என்பதாகப் பரவும் ட்வீட் புகைப்படம் தவறானதாகும்.
-

கொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா?
கொரோனாவிற்கு வீட்டு வைத்தியத்தைக் கண்டுபிடித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு என்று பரவுகின்ற வைரல் பதிவு தவறானதாகும்.
-

கடலூரில் கண்டெய்னரில் கடத்தப்பட்டனவா வாக்குப்பதிவு எந்திரங்கள்?
கடலூரில் கண்டெய்னர் லாரி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் பரவிய புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

ஆர்.எஸ்.எஸ் 6000 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைத்துள்ளதா?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சத்தமில்லாமல் 6000 படுக்கை வசதிகள் கொண்ட பிரமாண்ட மருத்துவமனை ஒன்றினை கோவிட்-19 நோயாளிகளுக்காக உருவாக்கியுள்ளது என்று பரவுகின்ற புகைப்படம் தவறானதாகும்.
-

யுவன்ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவிற்கு இப்படி ஒரு கடிதம் எழுதினாரா?
யுவன்ஷங்கர் ராஜா தனது தந்தையான இளையராஜா அவர்களுக்கு உள்ளத்தினால் அழுது எழுதிய கடிதம் என்று பரவுகின்ற தகவல் போலியானதாகும்.
-

மு.க.ஸ்டாலின் புகைப்படத்தில் பின்புற சுவரில் சீமான் விளம்பரமா?
மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் அவரது பின்புறம் உள்ள சுவரில் நாம் தமிழர் கட்சி விளம்பரம் அமைந்திருப்பது போல பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

கிராம்பு, கற்பூரம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவை இணைந்து அவசர நேர ஆக்ஸிஜனுக்கு உதவுகின்றனவா?
கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைலம் அடங்கிய சிறு மூட்டைகள் மூலம் உடல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும் என்று பரவும் தகவல் ஆதாரமற்றது.
-

ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டதா?
ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி என்று பரவுகின்ற செய்தி தவறானதாகும்.