Vijayalakshmi Balasubramaniyan
-

தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று போஸ்டர் ஒட்டினாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?
தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

ஹெச்.ராஜா பூர்விகம் வடமாநிலம் என்று விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
ஹெச்.ராஜா ஒரு வட இந்தியர். அவர் பிழைப்புக்காக தமிழகத்தில் குடியேறியவர் என்று விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்றாரா அமித்ஷா?
போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவுகின்ற புகைப்படம் பழையது; சித்தரிக்கப்பட்டதாகும்.
-

திமுக ஜெயிக்கும் என்கிற கருத்துக்கணிப்பினை டைம்ஸ் நவ் வெளியிடவில்லையா?
திமுக ஜெயிக்கும் என்கிற கருத்துக்கணிப்பினை நாங்கள் வெளியிடவில்லை என்று டைம்ஸ் நவ் மறுப்பு தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

சென்னை மாநகராட்சி தற்போது எல்லா வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குகிறதா?
சென்னை மாநகராட்சி தற்போது எல்லா வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாகப் பரவும் வாட்ஸ்அப் செய்தி போலியானதாகும்.
-

தமிழகத்தின் பெயரை ‘கருணாநிதி நாடு’ என்று மாற்றுவோம் என்றதா திமுக தேர்தல் அறிக்கை?
தமிழகத்தின் பெயர், கருணாநிதி நாடு என்று மாற்றப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்ணீர் அஞ்சலி எனப் பரவும் போலிப் புகைப்படம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதா?
கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றுவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையா?
தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றி நிச்சல பிரதேசம் எனவும், தஷிண பிரதேசம் எனவும் அறிவிப்போம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகப் பரவுகின்ற புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.
-

2ஜி வழக்கில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறதா?
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு வருவதாகப் பரவும் புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.