Vijayalakshmi Balasubramaniyan
-

சிவன் கோவில்களை அழித்து புத்த விஹாரங்களை கட்ட விசிக உதவும் என்று ட்விட் பதிவிட்டாரா திருமாவளவன்?
சிவன் கோவில்களை இடித்து, புத்த விஹாரங்களை அமைக்க விசிக குரல் கொடுக்கும் என்று திருமாவளவன் ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிப்பா?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பை முன்னிட்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்று அறிவிக்கப்படுவதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

மாவட்ட எல்லைகள் மார்ச் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறதா?
மாவட்ட எல்லைகள் மார்ச் 30 ஆம் தேதி வரை, அதிகரிக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்படுவதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
-

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறதா?
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறது என்று பரவிய தகவல் தவறானதாகும்.
-

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்றாரா ஹெச்.ராஜா?
பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் செய்தி சித்தரிக்கப்பட்டதாகும்.
-

பாஜக தேர்தல் அறிக்கையில் இலவசமாக போட்டோஷாப் சொல்லித்தரப்படும் கூறப்பட்டுள்ளதா?
பாஜக தேர்தல் அறிக்கையில் இலவசமாக போட்டோஷாப் கற்றுத்தரப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மக்கள் நீதி மய்ய விளாத்திகுளம் வேட்பாளரா?
டிக்டாக் மூலமாக பிரபலமான ஜி.பி.முத்து என்பவரை, மக்கள் நீதி மய்யம் கட்சி விளாத்திகுளம் வேட்பாளராக அறிவித்துள்ளது என்பதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
-

மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளாக இப்படிச் சொன்னார்களா?
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளாக முறையே திருமணம் செய்து துன்பத்தை அனுபவிப்பவற்கு இலவசமாக விவாகரத்து வாங்கித் தரப்படும்; இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்கப்படும் என்று கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு சித்தரிக்கப்பட்டதாகும்.
-

எல்.முருகன் பசுக்களுக்கு உதவித்தொகை வழங்க ஸ்டாலின் தயாரா என்று கேட்டாரா?
பாஜக தமிழகத் தலைவரான எல்.முருகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக பசுக்களுக்கு வழங்கத் தயாரா என்று கேட்டதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கருப்புப்பண லிஸ்ட்டை வெளியிட்டாரா அசாஞ்சே?
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநாடுகளில் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்ததாகவும், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அவை செல்லாக்காசாகி விட்டதை ஜூலியன் அசாஞ்சே லிஸ்ட்டாக வெளியிட்டுள்ளதாகவும் பரவும் புகைப்படம் தவறானதாகும்.