Vijayalakshmi Balasubramaniyan
-

நடிகர் வினு சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தாரா?
நடிகர் வினு சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார் என்பதாகப் பரவிய செய்தி தவறானதாகும்.
-

திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்றாரா கமல்ஹாசன்?
திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.
-

நல்லாட்சியை வழங்கிய அதிமுக அரசு என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு?
நல்லாட்சியை தமிழகத்தில் வழங்கிய அரசு அதிமுக என்று புதியதலைமுறை ஊடகம் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டதாகப் பரவும் செய்தி தற்போதைய செய்தியல்ல.
-

தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை இவர்கள் இல்லையென்றால் வரும் என்றாரா ராஜேந்திர பாலாஜி?
தமிழர்கள் பலரும் மார்வாடிகள் இல்லையென்றால் பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்லியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பயங்கரவாத மாநிலமாக மாறும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவிப்பு?
திமுக ஆட்சிக்கு வந்தால் ஐநா சபையால் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் போலவே இந்திய மாநிலமான தமிழகமும் மாறும் என்று உலக அமைதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

கமல்ஹாசன் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாரா?
கமல்ஹாசன், புரியாத வார்த்தைகளுடன் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினை இட்டதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானதாகும்.
-

யோகி ஆதித்யநாத் வருகைக்காக பாஜக தொண்டர்களின் தாமரை உருவாக்கம் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?
யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி கேரள பாஜக தொண்டர்கள் அமைத்த மனித தாமரை உருவாக்கம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து இப்படி ஒரு கருத்தைக் கூறினாரா?
பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து `உங்க இஷ்டப்படி கூட்டணி வைக்க வேண்டும் என்றால் சோறு திங்க முடியாது’ என்று கூறியதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

புதுச்சேரி முதல்வர் தன் மீதான குற்றச்சாட்டை பாராட்டாக மொழி பெயர்த்தாரா?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசியல் சதுரங்கம் மிகக் கடுமையாக நடைபெற்று வருகின்றது. ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா, பாஜக சார்பில் நியமிக்கப்பட்ட புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை செளந்தரராஜன் நியமனம் என்று பல்வேறு அரசியல் சார்ந்த பரபரப்பு நாடகங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், புதிதாக முதல்வர் நாராயணசாமி, வயதான பெண்மணி ஒருவரின் குற்றச்சாட்டை தவறாக மொழிபெயர்த்ததும் இடம் பெற்றுள்ளது. Fact Check/Verification: தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்…
-

தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை என்றாரா மு.க.ஸ்டாலின்?
தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவிய செய்திப் புகைப்படம் ஒன்றினை நமது வாசகர் ஒருவர் உண்மையறியும் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தார். Fact Check/Verification: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளொரு கட்சியின் பிரச்சாரமும், பொழுதொரு பிரச்சினைகளுமாக பரபரப்பாக செயல்பட்டு வருகின்றது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமிழகத்தைக் குறிவைத்து தொடர்ந்து பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் தமிழகம் வந்த பிரதமர் மோடி கூட, தேவேந்திரகுல வேளாளர்…