Vijayalakshmi Balasubramaniyan

  • ஹவுஸ் ஓனர்,ஒத்த செருப்பு திரைப்படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதா?

    ஹவுஸ் ஓனர்,ஒத்த செருப்பு திரைப்படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதா?

    தேசிய விருது அறிவிக்கப்பட்டதாக ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கான வாழ்த்துகள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபனின் படைப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம், ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. இந்த திரைப்படம், ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை முன்வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு கலைப்பட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அதே போன்று, நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ என்னும் திரைப்படமும் ரசிகர்களிடையே…