Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அந்த வகையில் இந்த வாரம் பிரசுரமாகிய செய்திகளுள் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு:


சக்திமான் தொடரின் ஹீரோ மரணம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிப்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பிரதமர் மோடி லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ராகுல் காந்தி தங்கை மகளுடன் அமர்ந்திருக்கும் படத்தை தவறான கண்ணோட்டத்தில் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)