Vijayalakshmi Balasubramaniyan

  • ரஜினிகாந்த் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறாரா?

    ரஜினிகாந்த் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறாரா?

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராகப் பதவியேற்க போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார் என்று பிரபல செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதுபோன்ற புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகின்றது. Fact Check/Verification: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டு கால ஆய்வுக்கு பின்னர், தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிய கட்சி தொடங்கும் வேலை; தினசரி ஆலோசனைக் கூட்டம், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை என அவரது செயல்பாடுகளால் சமூக வலைத்தளங்கள்…

  • நிர்மலா சீதாராமன் ‘டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும்’ என்றாரா?

    நிர்மலா சீதாராமன் ‘டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும்’ என்றாரா?

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊட்டி மலை ரயிலில் பயணிக்க 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஏன் ஊட்டி செல்ல ஆசைப்படவேண்டும் என்று கூறியதாக புகைப்படச்செய்தி ஒன்று பரவி வருகின்றது. Fact Check/Verification: ஊட்டி மலை ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக செய்தி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து நாம் ஏற்கனவே ஆராய்ந்து செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, ஊட்டி மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள்…

  • முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தாரா அர்ஜூனமூர்த்தி?

    முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தாரா அர்ஜூனமூர்த்தி?

    நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும், பாஜகவின் முன்னாள் அறிவுசார் துறைத் தலைவராகவிருந்த அர்ஜூனமூர்த்தி, முரசொலி மாறனிடம் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று ஒரு புகைப்படச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification: பிரபல நடிகரான ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வருகின்ற ஜனவரி மாதம் தான் புதிய கட்சியைத் துவங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அவர் துவங்கவிருக்கும் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி…

  • தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாகிறதா?

    தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாகிறதா?

    தமிழகத்தில் நிவர், புரெவி புயலைத் தொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் வரிசையாக வரவிருப்பதாக செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் தமிழகமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. காற்றும் மழையும் இணைந்து சென்னை மட்டுமின்றி தமிழகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிவைத்தது. இந்நிலையில், தமிழகமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்தை தாக்க ஐந்து புயல்கள் வரிசை கட்டி நிற்பதாகவும்…

  • சூரியப்புயல் வீசப்போவதால் ஆறு நாட்கள் உலகம் இருளப்போகிறதா?

    சூரியப்புயல் வீசப்போவதால் ஆறு நாட்கள் உலகம் இருளப்போகிறதா?

    சூரியப்புயலால் உலகமே கிட்டதட்ட ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப்போவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக செய்தி ஒன்று ஷேர் சாட், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification: உலகிற்கே ஒளி கொடுக்கும் வள்ளலாக விளங்கி வருகின்ற மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். எப்பொழுதுமே அதிக வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டே இருப்பதால்தான் உலகிற்கு சூரிய வெளிச்சம் என்பது தடையின்றிக் கிடைக்கிறது. இந்நிலையில், சூரியனில் மிகப்பெரிய புயல் ஒன்று வீசப்போவதாகவும் இதனால் அதனைச் சுற்றிச் சுழலும் மற்ற கிரகங்களிலும்…

  • கமலா ஹாரிஸ் இந்திய உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாரா?

    கமலா ஹாரிஸ் இந்திய உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாரா?

    அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், டெல்லியில் நடைபெற்று வருகின்ற இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்விட் போட்டதாகப் புகைப்படத் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. Fact Check/Verification: இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கக் கூடியவை என்கிற வகையில் இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து அச்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களது போராட்டத்தை முன்வைத்து இணையத்தில் பல்வேறு போலிச்செய்திகளும் வலம் வருகின்றன. அதில் ஒன்றுதான்…

  • ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதா?

    ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதா?

    ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அங்கு பாஜக வெற்றி பெற்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification: தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 150 வார்டுகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதியன்று வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் அளவிற்கு பெரும் பரபரப்பைப் பெற்ற இத்தேர்தல் களத்தில் தெலுங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதியும், மத்தியில் ஆளும் பாஜகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. அவ்வாக்குப்பதிவின்…

  • எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்ததாக வதந்தி!

    எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்ததாக வதந்தி!

    நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர், திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துவிட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஒன்று பரவியது. Fact check/Verification: பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், 2009ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சி, தற்போது பாஜக என்று அவர் அரசியல் பயணம் தொடர்ந்து வருகிறது. ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற எஸ்.வி.சேகர், சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அடிக்கடி வைரலாகி…

  • புரெவி புயலின் அர்த்தம் குதிரை வேகப் புயல் என்பதா?

    புரெவி புயலின் அர்த்தம் குதிரை வேகப் புயல் என்பதா?

    வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் பெயரானது ‘குதிரை’ என்று அர்த்தம் கொண்டது என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது. Fact check/Verification: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ‘புரெவி’ புயல், இலங்கைக்கு அருகே திரிகோணமலை வடக்குப் பகுதி மற்றும் பாம்பன் என இரு இடங்களில் கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தென் தமிழகப் பகுதிகளில் அதீத கனமழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம், புரெவி புயலானது பாம்பனில் இருந்து 530 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், புரெவி…

  • விஜய்யின் `மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?

    விஜய்யின் `மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி எனப்படும் ’ஓவர் தி டாப்’ என்னும் இணையதளத் தளங்கள் மூலமாக விரைவில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற செய்தி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. Fact Check/Verification: நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக பலரும் பகிர்ந்த தகவல் சமூக…